.

Loading...

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

குரானை மனப்பாடம் செய்யாததால் மகனை கொன்ற பே(தா)ய்!

யுனைடெட் கிங்டம்,வேல்ஸ்-ல் வசித்து வந்த ஆந்திர பிரதேஷம் ஹைதராபாத்தை சேர்ந்த 33 வயதான சாரா என்ற பெண், தனது 7 வயது மகனை, குரானை மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக கம்பு மற்றும் மசாலையை பொடிக்க உதவும் உருளை கட்டை போன்றவற்றால் முதுகில் அடித்து வந்துள்ளார். கணிதத்தில் பட்டம் பெற்றுள்ள இவள் சிறு வயதில் குரானை மனப்பாடம் செய்து பள்ளியில் பரிசு பெற்றிருக்கிறாளாம். தன்னை போல மகனும் வரவேண்டும் என வெறியுடன் அடித்ததாக கூறியுள்ளாள்.
சம்பவத்தன்று மகனை பள்ளிக்கு விடாமல், இன்று நீ குரானை மனப்பாடம் செய்தே ஆக வேண்டுமென்று உதைத்திருக்கிறாள். அடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜன்னியால் துடித்திருக்கிறான், அப்போதும் இந்த பேய்க்கு பயந்து குரானின் வசனங்களை சொல்லி கொண்டிருந்திருக்கிறான். பின்னர் சிறிது நேரத்தில் இறந்து விட்டான். இதன் பின்னர், தான் தப்பிப்பதற்காக சிறுவனின் மீது தீ வைத்துள்ளாள். தீ விபத்தில் தன் மகன் இறந்து விட்டதாக கூறியுள்ளாள். போலீசின் மருத்துவ பரிசோதனையில் சிறுவன் தீ காயத்திற்கு முன்பே இறந்தது தெரியவந்து, இந்த பேய் கைது செய்யப்பட்டு இப்போது ஆயுள் தண்டனை (17 வருடங்கள்)வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள். இவளை குரான் பிறந்த மண்ணான சவுதி அரேபியாவில், கொலை குற்றத்திற்கு கழுத்தை வெட்டி கொல்வது போல கொன்றிருக்கலாம். வீணாக 17 வருடங்கள் ஜெயிலில் சாப்பாடு போடுவதற்கு பதிலாக.
(குரானை மனப்பாடம் செய்யாததால் மகனை கொன்ற பே(தா)ய்!)

6 கருத்துகள் :

curesure Mohamad சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் நண்பரே ...

Selvaraj சொன்னது…

curesure mohamad said...
நீங்கள் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் நண்பரே ...

//ஆதாரத்திற்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன் சகோதரரே! இது இஸ்லாம் மதத்தின் மீதுள்ள வெறுப்பால் எழுதபட்டதல்ல!!//
http://www.bbc.co.uk/news/uk-wales-south-east-wales-20920649

வேகநரி சொன்னது…

//அரேபியாவில் கொலை குற்றத்திற்கு கழுத்தை வெட்டி கொல்வது போல கொன்றிருக்கலாம்.//
வேண்டாமுங்க. இந்த தலை வெட்டும், கை, கண் எடுக்கும் காட்டுமிராண்டி சட்டங்கள் நாகரிக உலகத்திற்கு வேண்டாம். இலங்கையை சேர்ந்த ஏழை ரிஸானாவுக்கு சவூதி அரேபியாவில் பால் கொடுக்கும் போது விபத்தில் இறந்த குழந்தைக்காக நீதியான விசாரனையில்லாம காட்டுமிராண்டி சட்டபடி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Selvaraj சொன்னது…

வேகநரி said...

//உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இந்த காட்டுமிராண்டி பெண்ணிற்கு சவுதி அரேபியாவின் சட்டம் பொருந்தும் எனத்தான் அப்படி சொன்னேன்//.

அருணா செல்வம் சொன்னது…

பைத்தியம் பிடித்தவள் என்று நினைக்கிறேன்.

Selvaraj சொன்னது…

அருணா செல்வம் said...
பைத்தியம் பிடித்தவள் என்று நினைக்கிறேன்.

//வெறி பிடித்தவள்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!