.

Loading...

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

யார் நமது வலைபூக்களை "புக்மார்க்" செய்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்!

யார் நமது வலைபூக்களை "புக்மார்க்" செய்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நமக்கு பிடித்தமான, அல்லது அடிக்கடி நாம் பயன்படுத்தும் வலைத்தளங்களை "புக்மார்க்" செய்து வைத்திருப்போம். இதைப்போல வேறு யாராவது நம்முடைய வலைத்தளங்களை, அல்லது குறிப்பிட்ட சில பதிவுகளை "புக்மார்க்" செய்துள்ளார்களா? என சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

இந்த பதிவை எழுதும்போது "தினமலரை" நூற்றி இருபத்திநான்கு பேரும், "தமிழ்மணத்தை" இருபத்தெட்டு பேரும், "தமிழிசை" இருபத்தைந்து பேரும், ,"உலவு" ஐ ஐந்து பேரும், "நியுஸ்பானையை" நான்கு பேரும், "தமிழ்10"-ஐ இரண்டு பேரும், "நம்குரலை" ஒருவரும் புக்மார்க் செய்துள்ளனர். இதைப்போல உங்கள் வலைபூக்களையும் எத்தனை பேர் புக்மார்க் செய்துள்ளார்கள், என இந்த இணைப்பில் சென்று பாருங்கள்.

பின்குறிப்பு: இது "டெலிசியஸ்" இணையதளத்தின் வழியே புக்மார்க் செய்திருப்பவர்களை மட்டுமே காண்பிக்கும்.

2 கருத்துகள் :

Unknown சொன்னது…

இது delicious தளத்தில் எத்தனை பேர் புக்மார்க் செய்துள்ளார்கள் என்பதையே காட்டும். இது போல பல புக்மார்க் தளங்கள் உள்ளன. அது தவிர அவரவர் கணினியிலேயே புக்மார்க் செய்து வைத்திருப்பார்கள். அவற்றை ஒரே இடத்தில் காண்பிக்க வழியில்லை.

Selvaraj சொன்னது…

•ராஜா | KVR


இது delicious தளத்தில் எத்தனை பேர் புக்மார்க் செய்துள்ளார்கள் என்பதையே காட்டும். இது போல பல புக்மார்க் தளங்கள் உள்ளன. அது தவிர அவரவர் கணினியிலேயே புக்மார்க் செய்து வைத்திருப்பார்கள். அவற்றை ஒரே இடத்தில் காண்பிக்க வழியில்லை.

//வருகைக்கு நன்றி! நீங்கள் சொல்வது சரியே!!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!