.

Loading...

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

பதிவுகளை செலக்ட் செய்து copy செய்வதை தடுக்க!

பதிவுகளை செலக்ட் செய்து copy செய்வதை தடுக்க!


பதிவை திருடுபவர்களிடமிருந்து தப்பிக்க, படிக்க! பதிவு திருட்டை தடுக்க!! என்னும் தலைப்பில் முன்பு ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதில் ரைட் கிளிக்கை தடை செய்வதை சொல்லியிருந்தேன். ஆனால் அதில் Ctrl ஐ பயன்படுத்தி தொடர்ந்து copy செய்யலாம்.

ஆனால் செலக்ட் செய்வதையே தடை செய்யும் முறையை நிறுவினால் எழுதில் திருட முடியாது. ஓரளவு தப்பிக்கலாம். எனவே ரைட் கிளிக்கிற்கு பதிலாக இதை நிறுவுவது மிக சிறந்தது. இனி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம். நம் கணக்கில் சென்று click Layout, click EditHTML இனி ctrl+f ஐ பயன்படுத்தி இந்த <head> ஐ கண்டுபிடித்து அதற்கு கீழே, கீழே கொடுத்திருக்கும் நிரலை நிறுவவும்.


இனி சேமியுங்கள். இப்போது உங்கள் வலைத்தளத்தை பாருங்கள்! யாருமே எதையுமே செலக்ட் செய்ய முடியாது. என்னுடைய பிற தொழில்நுட்ப பதிவுகளை இங்கே காணலாம்.


இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்!!
The Credit goes to:
Dynamic drive

10 கருத்துகள் :

குசும்பன் சொன்னது…

//பதிவை திருடுபவர்களிடமிருந்து தப்பிக்க, படிக்க! பதிவு திருட்டை தடுக்க!! //

ரொம்ப அவசியம்!

:)))

நன்றி

Selvaraj சொன்னது…

குசும்பன்


//பதிவை திருடுபவர்களிடமிருந்து தப்பிக்க, படிக்க! பதிவு திருட்டை தடுக்க!! //

ரொம்ப அவசியம்!

:)))

நன்றி

//கருத்திற்கு நன்றி குசும்பரே!//

SENATHIPATHY.K சொன்னது…

1 help how to add html code in my blog post

http://shiyamtamil.blogspot.com/

Selvaraj சொன்னது…

shiyamsena


1 help how to add html code in my blog post

http://shiyamtamil.blogspot.com/

//வருகைக்கு நன்றி! இதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு இணையதளத்தை தந்துள்ளேன். அதில் html நிரலை இட்டு convert செய்யுங்கள். பின்னர் அதை உங்கள் பதிவில் இணைத்த்துக்கொள்ளுங்கள்//
HTML Converter

Lucky Limat - லக்கி லிமட் சொன்னது…

i think if disable java script in browser. it wont work.

Selvaraj சொன்னது…

Lucky Limat லக்கி லிமட்


i think if disable java script in browser. it wont work.

//கருத்திற்கு நன்றி! நீங்கள் சொல்வது சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சரியாக தெரியாது//

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல யோசனை

Selvaraj சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன்

நல்ல யோசனை

//உங்கள் வருகைக்கு நன்றி!//

GEETHA ACHAL சொன்னது…

நல்ல தகவல் செல்வராஜ்...கண்டிப்பாக செய்து பார்க்கின்ரேன்..நன்றி

Selvaraj சொன்னது…

Geetha Achal

நல்ல தகவல் செல்வராஜ்...கண்டிப்பாக செய்து பார்க்கின்ரேன்..நன்றி

//வருகைக்கு நன்றீங்க! இப்பத்தான் உங்க காப்சிகம் பதிவை படித்தேன். பிடித்தமான மிளகு!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!