எல்லா பதிவுகளையும் ஒரே கட்டத்திற்குள் காண்பிக்க!
இப்போது எல்லா வலைப்பதிவர்களுமே நிறைய பதிவுகளை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி நூற்றிற்கு மேற்பட்ட பதிவுகளை பல லேபெல்களில் வைத்திருப்போம். அவற்றை எல்லாம் ஒரே கட்டத்திற்குள் கொண்டு வந்து நீண்டுகொண்டே போகும் லேபெல்களுக்கு முற்று புள்ளி வைக்கலாம்.
இனி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம்.
நமது கணக்கில் சென்று Layout
ஐ சொடுக்கவும். இனி Edit HTML ஐ சொடுக்கவும்.
இனி நம் Template ஐ சேமித்து கொள்ளவும்.
இனி Expand widget templates ஐ சொடுக்கவும்.
இனி கீழ் காணும் code ஐ கண்டுபிடித்து
அதை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக கீழே கொடுத்திருக்கும் code ஐ ஒட்டி சேமியுங்கள்.
அவ்வளவுதான். இப்போது உங்களின் அனைத்து பதிவுகளும் ஒரே கட்டத்திற்குள் வந்துவிடும். அது எத்தனை பதிவுகளானாலும் பிரச்சனை இல்லை. குறிப்பாக நூற்றிற்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இதை நிறுவுவதில் பிரச்சனைகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
புதன், 5 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
11 கருத்துகள் :
பயனுள்ள தகவல் ...
முயற்சித்துப் பார்க்கிறேன்......
use full information thanks
nandri ungal thagavalukku...Selvaraj
Very nice thank you sir
and I have one question please explain
how the blog top your message Run (welcome to tamil catholican)???
செய்து பார்த்து விட்டு வ்ருகிறேன்!!!
//வருகை தந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி!
சிவா, நீங்கள் கேட்டுள்ளது நான் எதோ ஒரு தொழில்நுட்ப தமிழ் வலைப்பூவில் வெளிவந்ததை பார்த்துதான் நிறுவியுள்ளேன். அந்த வலைப்பூவின் பெயர் ஞாபகமில்லை. ஞாபகம் வந்தால் தெரிய படுத்துகிறேன்//
அருமை
ரமேஷ் விஜய் said...
அருமை
//நன்றி ரமேஷ்!//
''சிவா, நீங்கள் கேட்டுள்ளது நான் எதோ ஒரு தொழில்நுட்ப தமிழ் வலைப்பூவில் வெளிவந்ததை பார்த்துதான் நிறுவியுள்ளேன். அந்த வலைப்பூவின் பெயர் ஞாபகமில்லை. ஞாபகம் வந்தால் தெரிய படுத்துகிறேன்//''
நன்றி செல்வராஜ் சார்
very interesting.
Mary
very interesting.
ஆமாங்க!
கருத்துரையிடுக