
(நேற்று)
நீல சட்டை போட்டவர்:
ஏண்டா! நாம் எல்லாம் ஆப்ரிக்கனா பிறந்தோம்? நாமும் நம்ம குடிசையும்.
ஒபாமா:
அதுக்கென்னடா! முயற்சி செய்தால் முடியாதது ஒண்ணுமில்லை! குடிசையிலிருந்து
மாளிகைக்குகூட போகலாம்.
நீல சட்டை போட்டவர்:
அதுக்காக, வெள்ளைமாளிகையை பிடிக்க முடியுமா? என்ன!
ஒபாமா:
முடியும்டா! மனமுண்டுன்னா இடமுண்டுடா!

(இன்று)
0 கருத்துகள் :
கருத்துரையிடுக