இதை உங்கள் முகப்பு பக்கமாக்குக!
தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள்! என்னடா, இவனுக்க வலைப்பூவை முகப்பு பக்கமாக ஆக்க வேண்டுமாவென? அதற்கான தகுதி என் வலைப்பூவிற்கு இல்லை. இருந்தாலும் இதற்கு தகுதியுள்ள நிறைய வலைத்தளங்களும், வலைப்பூக்களும் இருப்பதால் அவர்களுக்கு இது பயன்படும் என்பதால் இந்த பதிவு.
நாம் பெரும்பாலும் நமக்கு பிடித்தவர்களின் பதிவுகளை மின் அஞ்சல் வழியாக ஏற்கனவே பெற்றுக்கொண்டிருப்போம். ஆனால் அதற்கு நம் மின் அஞ்சலை திறந்து பார்த்தால் தான் அவற்றை பார்க்கமுடியும். ஆனால் இப்படி ஒரு வசதி செய்யப்பட்டிருந்தால், நம் தளத்தை விரும்புபவர்கள், இதன்படி அவர்களின் முகப்பு பக்கமாக நம் தளத்தை ஆக்கிக்கொள்வார்கள்.
சரி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம்.
நம் கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும். இனி Add A Gadget ஐ சொடுக்கவும். இனி HTML/Javascript ஐ சொடுக்கவும். இனி கீழ கொடுக்கப்பட்டுள்ள HTML code ஐ அதில் ஒட்டி சேமியுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு இந்த HTML code சரியாக தெரியவில்லையெனில் Internet Explorer இல திறந்தது பாருங்கள்.
<a onClick="this.style.behavior='url(#default#homepage)';this.setHomePage('http://www.tamil.catholicweb.com');" href="#">Click here to make Tamil Catholicweb your default homepage</a>
இதில் நீங்கள் செய்யவேண்டியது. என் வலைப்பூவின் லிங்க்கிர்க்கு பதில் உங்களின் லிங்க்கை போடுங்கள்.
http://www.tamilcatholican.blogspot.com
இதற்கு கீழுள்ள வரியிலுள்ள என் வலைப்பூவின் பெயருக்கு (Tamil Catholican)பதில் உங்கள் வலைத்தளத்தின் அல்லது வலைப்பூவின் பெயரை இடுங்கள்.
Click here to make Tamil Catholican your default homepage
இனி உங்கள் தளத்தை பாருங்கள். இது நிறுவப்பட்டிருக்கும்.
2 கருத்துகள் :
நல்ல தகவல்...
நன்றி...
கனககோபி said...
நல்ல தகவல்...
நன்றி...
//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!//
கருத்துரையிடுக