நாம் சில வலைத்தளத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பார்த்திருப்போம். நம்மை வரவேற்கும் ஒரு செய்தியோ அல்லது ஏதாவது ஒரு முக்கிய செய்தியோ நகர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அப்படி ஒன்றை நம் தளத்திலும் நிறுவலாமே! என நினைத்தால் மேற்கொண்டு படியுங்கள். இதை என் வலைப்பூவில் நீங்கள் காணலாம்.
இனி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம்.
நம் வலைத்தளத்தின் அல்லது வலைப்பூவின் கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும். இனி Add a Gadget ஐ சொடுக்கவும், இனி Add HTML/Javascript ஐ சொடுக்கவும். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML code ஐ copy செய்து சேமியுங்கள்.
<style type="text/css">
#supertext {
position:absolute;
left:2;
top:2;
visibility:hide;
visibility:hidden;
}
</style>
<script language="JavaScript1.2">
//Configure the below three variables
//1) Set message to display (HTML accepted)
var thecontent='<h4><font color="#0000YY">வலைப்பூவில் வாசம்செய்ய வந்திருக்கும் வாசகரே, வருக! வணக்கம்!!</font></h4>'
//2) Set delay after which message should be hidden, in miliseconds ('' makes it incessantly visible on the screen)
var hidetimer='';
//3) Set speed of animation (1-20), where larger is faster
var BallSpeed = 2;
///NO NEED TO EDIT BELOW THIS LINE///////////
var contentWidth;
var contentHeight;
var maxBallSpeed = 20;
var xMax;
var yMax;
var xPos = 2;
var yPos = 2;
var xDir = 'right';
var yDir = 'left';
var superballRunning = true;
var tempBallSpeed;
var currentBallSrc;
var newXDir;
var newYDir;
function initializeBall() {
if (document.all) {
xMax = document.body.clientWidth
yMax = document.body.clientHeight
document.all("supertext").style.visibility = "visible";
contentWidth=supertext.offsetWidth
contentHeight=supertext.offsetHeight
}
else if (document.layers) {
xMax = window.innerWidth;
yMax = window.innerHeight;
contentWidth=document.supertext.document.width
contentHeight=document.supertext.document.height
document.layers["supertext"].visibility = "show";
}
setTimeout('moveBall()',400);
if (hidetimer!='')
setTimeout("hidetext()",hidetimer)
}
function moveBall() {
if (superballRunning == true) {
calculatePosition();
if (document.all) {
document.all("supertext").style.left = xPos + document.body.scrollLeft;
document.all("supertext").style.top = yPos + document.body.scrollTop;
}
else if (document.layers) {
document.layers["supertext"].left = xPos + pageXOffset;
document.layers["supertext"].top = yPos + pageYOffset;
}
animatetext=setTimeout('moveBall()',20);
}
}
function calculatePosition() {
if (xDir == "right") {
if (xPos > (xMax - contentWidth - BallSpeed)) {
xDir = "left";
}
}
else if (xDir == "left") {
if (xPos < (0 + BallSpeed)) {
xDir = "right";
}
}
if (yDir == "down") {
if (yPos > (yMax - contentHeight - BallSpeed)) {
yDir = "up";
}
}
else if (yDir == "up") {
if (yPos < (0 + BallSpeed)) {
yDir = "down";
}
}
if (xDir == "right") {
xPos = xPos + BallSpeed;
}
else if (xDir == "left") {
xPos = xPos - BallSpeed;
}
else {
xPos = xPos;
}
if (yDir == "down") {
yPos = yPos + BallSpeed;
}
else if (yDir == "up") {
yPos = yPos - BallSpeed;
}
else {
yPos = yPos;
}
}
function hidetext(){
if (document.all)
supertext.style.visibility="hidden"
else if (document.layers)
document.supertext.visibility="hide"
clearTimeout(animatetext)
}
if (document.all||document.layers){
document.write('<span id="supertext"><nobr>'+thecontent+'</nobr></span>')
window.onload = initializeBall;
window.onresize = new Function("window.location.reload()");
}
</script>
நீங்கள விரும்பும் செய்தியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ தெரிவிக்கலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது, இந்த code இல் உள்ள "வலைப்பூவில் வாசம்செய்ய வந்திருக்கும் வாசகரே, வருக! வணக்கம்!!" என்னும் செய்திக்கு பதில் உங்களின் வரிகளை சேர்த்து சேமியுங்கள்.
செய்தியின் நிறத்தையும் நீங்கள் விரும்பும் நிறத்திற்கேர்ப்ப மாற்றிக்கொள்ளலாம். அதற்கு code இல் கீழ் காணும் வரியில் உள்ள இந்த நிறத்திற்கான code ஐ மாற்றி நீங்கள் விரும்பும் நிறத்திற்கான code ஐ மாற்றி சேமியுங்கள். இது HTML code இல் தமிழ் வாழ்த்து செய்தியின் முன்பு உள்ளது.
font color="#0000YY"
இந்த 0000YY என்பது இளம்கறுப்பு நிறத்திற்கானது. உங்களின் வசதிக்காக கீழே சில colour code கொடுத்துள்ளேன்.
Red #FF0000 White #FFFFFF
Turquoise #00FFFF Light Grey #C0C0C0
Light Blue #0000FF Dark Grey #808080
Dark Blue #0000A0 Black #000000
Light Purple #FF0080 Orange #FF8040
Dark Purple #800080 Brown #804000
Yellow #FFFF00 Burgundy #800000
Pastel Green #00FF00 Forest Green #808000
Pink #FF00FF Grass Green #408080
4 கருத்துகள் :
பயனுள்ள செய்தி
மிகவும் மகிழ்ந்தேன்...
ஆனால் ஸ்கிரிப்ட் மிகவும் பெரிதாக இருக்கிறதே வலைப்பதிவு திறப்பதற்கு காலந்தாழ்த்துவதாக அமையாதா?
முனைவர்.இரா.குணசீலன் said...
பயனுள்ள செய்தி
மிகவும் மகிழ்ந்தேன்...
ஆனால் ஸ்கிரிப்ட் மிகவும் பெரிதாக இருக்கிறதே வலைப்பதிவு திறப்பதற்கு காலந்தாழ்த்துவதாக அமையாதா?
வாங்க குணசீலன்,
ஸ்கிரிப்ட் நீளம் ஒன்றும் பெரிதல்ல. நிறுவுங்கள். சரிப்பட்டுவரவில்லை எனில் நீக்கி விடலாமே.
இட்டுப் பார்த்தேன்...
வேலை செய்யவில்லை...
கனககோபி said...
இட்டுப் பார்த்தேன்...
வேலை செய்யவில்லை...
//உங்கள் பக்கத்தை Internet Explorer இல திறந்து பாருங்கள், வேலை செய்யும். ஆனால் Fire Fox இல வேலை செய்யவில்லை .
கருத்துரையிடுக