Loading...

ஞாயிறு, 3 மே, 2009

பிரபல இடுகைகள் ஒரே கட்டத்திற்குள்!

பிரபல இடுகைகள் ஒரே கட்டத்திற்குள்!

நம் வலைபூக்களிலோ அல்லது வலைத்தளத்திலோ நிறைய இடுகைகள் இருக்கலாம். இருந்தாலும் அதில் சில இடுகைகள் பிரபலமாக இருக்கலாம். இந்த பிரபலமான இடுகைகளை ஒரே கட்டத்திற்குள் காண்பித்தால் நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு மேலும் சில நல்ல படைப்புக்களை படிக்க வசதியாக இருக்கும். அதோடில்லாமல் நிறைய நேரம் நம் தளத்தில் வாசகர்களை இருக்கவைக்க முடியும். இப்படி ஒரு வசதி இல்லையெனில் அவர்கள் ஒவ்வென்றாக தேடிக்கொண்டிருக்க வேண்டும். என்னுடைய வலைப்பூவில் இதை நீங்கள் காணலாம்.

இதை நிறுவுவதும் மிக எளிது. இனி எப்படி இதை நிறுவுவதென பாப்போம்.

வழக்கம் போலவே நம் வலைப்பூவின் கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும். இனி Add a Gadget ஐ சொடுக்கவும் இனி Add HTML/Javascript ஐ சொடுக்கவும் இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML Code ஐ அதில் copy செய்யவும். இதில் நான் ஆறு இடுகைகளை கொடுத்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னுடைய இடுகைக்கான லிங்க்கிற்கு பதில் உங்களின் இடுகைக்கான லிங்க் ஐ சேர்க்கவும். பின்னர் அந்த லிங்க்கிற்கான தலைப்பையும் சேர்க்கவும் அவ்வளவுதான்.

<select onchange="window.open(this.options[this.selectedIndex].value,'_blank')" style="width: 160px;" name="menu" size="1"><option selected="selected" value="0"/> பிரபல பதிவுகள்
<option value="http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_5796.html"/>படிக்க! பதிவு திருட்டை தடுக்க!<option value="http://tamilcatholican.blogspot.com/2009/01/may-god-bless-you_28.html"/>ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!!
<option value="http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_09.html"//>வாசித்தபின் வாக்களியுங்கள்
<option value="http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_06.html"//>பெண்களுக்கு எச்சரிக்கை
<option value="http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_04.html"/>கட்டாய ஓய்வு அரசியல்வாதிகளுக்கு
<option value=" http://tamilcatholican.blogspot.com/2009/03/blog-post_25.html"/>வாரிசு முறை ஒழிக></select>

உதாரணத்திற்கு என் முதல் லிங்க்கை கீழே கொடுத்துள்ளேன். அதை நீங்கள் நீக்கி விட்டு உங்களின் லிங்க்கை போடவும்.

http://tamilcatholican.blogspot.com/2009/04/blog-post_5796.html

அடுத்து மேலே சொன்ன லிங்க்கிற்கான என் தலைப்பையும் கீழே கொடுத்துள்ளேன். அதை நீங்கள் நீக்கி விட்டு உங்களின் லிங்க்கிற்கான தலைப்பை போடவும்.

படிக்க! பதிவு திருட்டை தடுக்க!

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக என்னுடைய லிங்கையும் அதற்கான தலைப்பையும் மாற்றி சேமியுங்கள், அவ்வளவுதான். இதை நிறுவுவதில் பிரட்ச்சனை இருப்பின் பின்னூட்டத்தில் தெருவியுங்கள்.

9 கருத்துகள் :

ஷங்கர் Shankar சொன்னது…

Sir,
Please Change The template or correct the design. All widgets are coming under the post content. I think you putted tamil catholican logo right(red color) because of that ur template having the problem. correct the pixel settings of post content & sidebar.

பெயரில்லா சொன்னது…

Thanks for your post

Selvaraj சொன்னது…

வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி ஷங்கர்.

வருகைக்கு நன்றி shirdi.

குடந்தை அன்புமணி சொன்னது…

நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள செய்தி
மிகவும் மகிழ்ந்தேன்.

Selvaraj சொன்னது…

வருகைக்கு நன்றி அன்புமணி.

Selvaraj சொன்னது…

வாங்க குணசீலன்!

உங்கள் வருகைக்கு நன்றி.

Thomas Ruban சொன்னது…

நல்ல தகவல்.பயனுள்ள செய்தி

மக்கள் தளபதி/Navanithan/ナパニ சொன்னது…

Ada இது நல்லாயிருக்கே....!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!