.

Loading...

வியாழன், 2 ஏப்ரல், 2009

படிக்க! பதிவு திருட்டை தடுக்க!!



படிக்க! பதிவு திருட்டை தடுக்க!!

வலைப்பதிவுகளை திருடுவது இன்று மிக சாதாரண விசயமாகிவிட்டது. கூகிள் இல் ஒரு விஷயத்தை தேடினோமேயானால் ஒரே மாதிரி நிறைய கொண்டு வரும். இதில் யார் யாரிடம் திருடினார் என்பதை கண்டு பிடிப்பது மிக கடினம்.குறைந்தபட்சம் நாம் நம் பதிவுகளுக்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம்.உதாராணமாக, "என் அனுமதி இல்லாமல் என் பதிவுகளை மறு பிரசுரம் செய்யக்கூடாது". இப்படி தளத்தின் முகப்பில் போட்டுவிட்டால் போதும். இது ஓரளவு வேலை செய்யும்.

அதுமட்டுமல்ல,

நீங்கள் http://www.copyscape.com/ ஐ பயன்படுத்தி எளிதில் உங்கள் பதிவுகள் எங்காவது இருக்கிறதா என கண்டுபிடித்து உங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம். இல்லை என்றால் "No Right Click" முறையை பயன் படுத்தலாம். இப்படி செய்தால் நம் தளத்தில் mouse இன் வலது பக்க செயல் பாடு தடைபட்டிருக்கும். இந்த right click வசதி இருப்பதால் தான் எளிதாக ஒருவரின் பல மணி நேர உழைப்பால் உருவான ஒன்றை இரு நிமிடத்தில் அவர்களின் தளத்தில் இணைத்து விடுவார்கள். இதை நிறுவுவது மிக எளிது.

இனி எப்படி நிறுவுவது என பார்ப்போம். நமது கூகிள் கணக்கில் சென்று click layout, click add gadget, click add html. பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள html code ஐ நிறுவவும்.



<script language='JavaScript'>
<!--

//Disable right mouse click Script
//By Maximus (maximus@nsimail.com) w/ mods by DynamicDrive
//For full source code, visit http://www.dynamicdrive.com

var message="No Right-Click!";

///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}

function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}

if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}

document.oncontextmenu=new Function("alert(message);return false")

// -->
</script>




நிறுவியதும் சேமியுங்கள். அவ்வளவுதான். இப்போது உங்கள் தளத்தில் வலது சொடுக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி இன்னும் copy செய்ய முடியும், அப்படி செய்பவர்களை என்ன சொல்ல! நீங்களே சொல்லுங்கள்.

2 கருத்துகள் :

sarathy சொன்னது…

நன்றி நண்பரே...

Selvaraj சொன்னது…

வணக்கம் சாரதி!

வருகைக்கு நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!