.

Loading...

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

வலை தளத்தில் தேடு பட்டன் நிறுவும் முறை.



வலை தளத்தில் தேடு பொறி நிறுவும் முறை.

தமிழ் வலைத்தளங்கள் இன்று கணக்கில் ஆங்கில வலைத்தளங்களையும் மிஞ்சும் வண்ணம் உள்ளது. இதில் என்னை போல சிலர் கொஞ்சம் பதிவுகளோடு உள்ளனர். ஆனால் நிறைய பதிவர்கள் நூற்றிற்கு மேற்பட்ட பதிவுகளை உடையவர்களாக உள்ளனர். இவர்களின்


வலைத்தளங்களில் குறிப்பிட்ட சில விசயங்களை எளிதில் தேடிட ஒரு தேடு பொறி பட்டன் இருத்தல் அவசியம். இதை நீங்கள் பெரிய பெரிய தளங்களில் காணலாம். ஏன் நாமும் இதுபோல நம் தளத்தில் நிறுவக்கூடாது?


என் வலைத்தளத்தை பாருங்கள். வலதுபுறம் இந்த தேடு பொறி பட்டனை நிறுவியுள்ளேன். இனி இதை எப்படி நிறுவுவது என பார்போம்.

நமது வலைத்தளத்தின் கணக்கில் சென்று layout ஐ சொடுக்கவும் பின்னர் add gadget ஐ சொடுக்கவும் இனி add html ஐ சொடுக்கவும்.
இனி கீழ் கொடுக்கப்பட்டுள்ள html code ஐ copy செய்து சேமியுங்கள் அவ்வளவுதான்.


<form id="searchthis" action="/search" style="display: inline;" method="get"><input onfocus="if(this.value==this.defaultValue)this.value='';" value="தளத்தில் தேட..." type="text" id="searchBox" onblur="if(this.value=='')this.value=this.defaultValue;" style="width: 150px;color:#636363;" vinput="" name="q"/> <input id="searchButton" value="சமர்ப்பி" type="submit"/></form>




உங்களின் தளத்தில் இப்போது தேடு பொறி பட்டன் தயார்.

2 கருத்துகள் :

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Selvaraj சொன்னது…

என் ஆதரவு எப்போதும் தமிழிற்கு உண்டு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!