.

Loading...

வெள்ளி, 20 மார்ச், 2009

லண்டன் போக்குவரத்து தகவல், தமிழில்.

பாருங்கள்! லண்டன் போக்குவரத்து துறையின் விபரங்கள் அழகிய தமிழில் கொடுக்கப்பட்டுள்ளதை.


தகவல் தமிழ்:

நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/
பொறுப்பாகும் மற்றும் தரைவழிப் போக்குவரத்திற்கான மேயரின் யுக்தியையும் அது வெளிப்படுத்துகிறது.


லண்டனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி உங்கள் பயன்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும் மலிவான கட்டணங்களைக் கண்டறியவும் இந்த ஆவணங்கள் உங்களுக்கு உதவும். மேலும் ஓட்டுநர்களுக்காக நெரிசல் கட்டணம் மற்றும் குறைந்த உமிழ்ச்சி மண்டலம் பற்றிய தகவல்களும் உள்ளன.

லண்டனின் மின்னணு பயணச்சீட்டு அமைப்பு ஓய்ஸ்டர் பற்றிய அதிகமான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வரைபடங்கள் (பாதாள ரயில்)

ட்யூப் வரைபடம்

http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/tamil-tube-map.pdf


லண்டன் தரையின் கீழ் ரயில், லண்டன் தரை மேல் ரயில்
மற்றும் டோக்லாண்ட்ஸ் இலகு ரயில்வே [Docklands Light Railway – DLR] ஆகியவற்றின் பெரும்பாகப் பிரிவுகள், நிலையங்கள், தண்டவாளங்கள் போன்றவற்றை இது உள்ளடக்கியிருக்கின்றது.

கட்டணங்கள், பயணச்சீட்டுக்கள் மற்றும் ஓய்ஸ்டர்:


எங்கள் தொடுதிரைச் சீட்டுப் பொறிகளில் உள்ள புதிய மொழி வசதிகளைப் பயன்படுத்தி, நீங்கள் தற்போது தமிழில் சீட்டுக்களை வாங்கலாம் அல்லது ஒய்ஸ்டரில் பணநிரப்புதல் செய்யலாம்.


கட்டணங்கள் மற்றும் பயணச்சீட்டுக்களுக்கான உங்களது வழிகாட்டி: http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/tamil-guide-to-fares-and-tickets.pdf

லண்டன் தரையின் கீழ் ரயில், டிஎல்ஆர், பேருந்துகள், டிராம்கள் மற்றும் லண்டன் தரை மேல் ரயில் ஆகியவைக்கான கட்டணங்கள் மற்றும் பயணச்சீட்டுக்கள். டிஎல்ஆர். ரயில் & ரிவர் ஓவர் பயணச்சீட்டுகள் மற்றும் பயண அட்டைகள் பற்றிய மேலதிக தகவல்.

ஏன் நான் ஒய்ஸ்டருக்கு மாற வேண்டும்?

http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/tamil-why-switch-to-oyster.pdf

உங்கள் ஓய்ஸ்டர் அட்டையிலிருந்து அதிக பலன் பெறுங்கள் (PDF 120KB) சிறார்கள், பதின்வயதினர் மற்றும் மாணவர்களுக்கான பயணச் சலுகைகள் (PDF 120KB)

லண்டன் பெரும்பாகத்திற்குள் லண்டன் தரையின் கீழ் ரயில், டிஎல்ஆர், பேருந்து, டிராம் மற்றும் லண்டன் தரை மேல் ரயில் சேவைகள் மற்றும் சில தேசிய ரயில் சேவைகளில் பயணச் சலுகைகள்.

வாடகைக்கார் கட்டணங்கள் வழிகாட்டி:

http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/taxi-fares-guide-april-2008-tamil.pdf

லண்டனில் வாகனம் ஓட்டுதல் – நெரிசல் கட்டணம் விதித்ததல் மற்றும் போக்குவரத்து செயலாக்கம்

நெரிசல் கட்டணம் (PDF 12,74MB)

நெரிசல் கட்டணம் விதித்தல் தொடர்பான உதவிக்கு
தமிழில் விவரங்களை அறிய +44 (0) 845 900 1234 என்ற இலக்கத்தைச் சுழற்றி தெரிவு 5-ஐ அழுத்தவும்.

லண்டனில் வாகனம் ஓட்டுதல் – குறைந்த உமிழ்ச்சி மண்டலம்

குறைந்த உமிழ்ச்சி மண்டலம் (Low Emission Zone – LEZ)

பிற தகவல்கள் இந்த இணையத்தளத்தில்
http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!