.

Loading...

Friday, 20 May 2011

கனிமொழி கைது! வாசகர்களின் பின்னூட்டங்கள்!!

கனிமொழி கைது! வாசகர்களின் பின்னூட்டங்கள்!!

கனிமொழியின் கைது பற்றிய தினமலர் செய்தியில், வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!
Suresh - chennai,இந்தியா
கனி, நீ நாட்டுக்கு ஒரு சனி. ஜெயிலில் கொடுபாங்க வெள்ள துணி. இன்றோடு முடிந்தது நாட்டோட பிணி. தொடரட்டும் நீதிமன்றத்தின் பணி...

prabhu - coimbatore,இந்தியா
எனக்கு இப்போது வந்த s m s " ஒரு வருஷம் முன்னாடி செம்மொழியான தமிழ் மொழியாம் இப்போது - கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்" இது எப்படி இருக்கு?. பிரபு கோவை


sameer - hyderabad,இந்தியா
கனிக்கு களி ரெடி


T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
ஜாமீன் எல்லாம் கிடைக்காது, வேணுமின்னா வாள மீன் ,கெண்டை மீன் ,கெளுத்தி மீன், வஞ்சிரம் மீன் மார்க்கெட்டில் கிடைக்கும் வறுத்து சாப்பிட !!!


veeratamilan - chennai,இந்தியா
இந்த கள்ளியை விட கூடாது, எல்லா அரசியல் வாதிகளும் செய்தது போல சில கோடிகளுக்கே ஜெயலலிதாவை என்ன பாடு படுத்தினார்கள், அதை விட 100000 மடங்கு பெரிய ஊழல் இது, வேறெந்த நாட்டிலும் கூட நடந்திராக அளவு மிகபெரிய ஊழல். இவருக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். நீதி காப்பாற்ற பட வேண்டும்.


Muthukumar - coimbatore,இந்தியா

அப்பாட...........இப்போ தான் கொஞ்சம் சந்தோசமா இருக்கு...........கூடவே கருணாநிதியையும் தூக்கி ஜெயில்ல போட்டால் நல்லா இருக்கும்
Rate it: 123 3Share this commentNKR rekha - karur,இந்தியா
வெள்ளிகிழமை 13 ஆம் தேதி வெள்ளிகிழமை 20 ஆம் தேதி இனி திமுக வின் கரி நாள் ?


Maravan Zeus - madurai,இந்தியா
கைதி ஆனார் அக்கா .....

ramesh - villupuram,இந்தியா
குட் ஃப்ரைடே...


Bala Kumar - yibal,ஓமன்
இது சும்மா டிரைலர் தாம்மா மொத்த படத்தையும் இனிமேல பாரு..............


laxmi - chennai,இந்தியா
மாமி அங்கே காபி போடுவார்களோ அல்லது கருவாடு சமைபார்களோ? உலகத்தில் இரண்டாவது பெரிய ஊழல் இது. மொத்த குடும்பத்தையும் மற்ற பயனாளிகளையும் உள்ளே வைக்கா விட்டால் நம் நாட்டிற்கே பெரிய அவமானம்


Raj - rayong,தாய்லாந்து
சட்டம் தன் கடமையை செய்தது


T.R.Radhakrishnan - mumbai ,இந்தியா
நம்ம "சொக்க தங்கம்", "உள்துறை" எப்ப உள்ளே போகப் போறாங்க?


Rajaram Ramkumar - chennai,இந்தியா
இருபது சதவிதம் பங்கு உள்ளவர்கள் சிறையில் ? அப்போ அறுபது சதவிகிதம் வைதுள்ளோரை எப்போ தள்ளுவது சிறையில் ?


K..ANBARASAN - doha,கத்தார்
இனி அவருடைய க‌லைஞர் தொலைகாட்சி மூலமாகவே அவருடைய ஜெயில் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் க அன்பரசன் I

s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
பாவம் கருணாநிதி, அவருடன் அழுவதற்கு கூட ஆளில்லை.

villupuram jeevithan - villupuram,இந்தியா
கனிக்கு ஜெயில் நம்பர் ஆறு; சரத்குமாருக்கு ஜெயில் நம்பர் மூன்று. கனிக்கு ஒரு டிவி உண்டாம்; அதில் கலைஞர் டிவி தெரியுமா?krishnakumar - tirrupur,இந்தியா
சூப்பர்..,அப்பு இத .,இததான் நாங்க ரொம்ப நாளா எதிர் பார்தோம் .,

jeyakanth - brombly,யுனைடெட் கிங்டம்
கலைஞர் வாயில் வந்த கனிமொழி தமிழ்நாட்டு செல்வம் முழுங்கிய மு(மூ)க்கோடி நீ இப்போ தெருக்கோடி ,எல்லாம் நீ கொண்ட செருக்கோடி?

Shankar - bangalore,இந்தியா
மிக சரியான நடவடிக்கை. 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரும் "குற்ற பத்திரிகையில்" சேர்க்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

Kadalangudi Subashchandrabose Ganesh - tirupur,இந்தியா
தயாளு அம்மா ,,,,,,,,, சீக்கிரம் ரெடியா இருங்க

SHELINGTON SHELINGTON - bedok,சிங்கப்பூர்
மஞ்ச துண்டுக்கு மற்றும் ஒரு சறுக்கல். இது மாபெரும் சறுக்கல். ஏகடியம் பேசும் மஞ்சதுன்டேய் நீ இனி வாய் திறக்க கூடாது. ஊழலின் மொத்த உருவம் இந்த மஞ்சதுன்டுதான்.

Chandru Vihasan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கனிமொழி க்கு ஓய்வு கொடுத்துள்ளது சட்டம், கருணாநதி க்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள் மக்கள்

M.Vijayasekaran - udumalpet,இந்தியா
மாங்குயில் பாடும் பூஞ்சோலை என்னை மாட்டிவைதிட்ட சிறைச்சாலை .......... படியம்மா உங்கப்பா எழுதிய கவிதையை ......... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ....... ராஜ்யசபாவில் எடுத்த உறுதிமொழி மீண்டும் மீண்டும் படித்துப்பாரம்மா ......கனிமொழி .... இந்தியாவின் அழுகியமொழி .....

நன்றி: தினமலர்

2 comments :

vsankar said...

Kalaignar still proclaims that his daughter is quite innocent and her arrest is unjust

Selvaraj said...

vsankar said...
Kalaignar still proclaims that his daughter is quite innocent and her arrest is unjust

//கருத்திற்கு நன்றி அய்யா!

ஒருவேளை அறுபது சதவீதம் பங்குள்ள மனைவியை விட்டுவிட்டு இருபது சதவீதம் பங்குள்ள மகளை கைது செய்த கவலையாக இருக்கலாம்!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!