ஜெபமாலை இசைமாலை!
சந்தோச தேவரகசியங்கள்!
முதல் தேவரகசியம்!
கப்ரியேல் தூதன் தேவ அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போமாக!
இரண்டாம் தேவரகசியம்!
தேவ அன்னை எலிசபெத்தை சந்தித்ததை தியானிப்போமாக!
மூன்றாம் தேவரகசியம்!
இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்ததை தியானிப்போமாக!
நான்காம் தேவரகசியம்!
இயேசு கிறிஸ்து ஜெருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை தியானிப்போமாக!
ஐந்தாம் தேவரகசியம்!
பன்னிரெண்டு வயதில் காணாமல் போன இயேசுவை கண்டடைந்ததை தியானிப்போமாக!
கிருபை தயாபத்திற்கு மாதாவாய் இருக்கிற எங்கள் ராக்கினியே வாழ்க!
0 கருத்துகள் :
கருத்துரையிடுக