நாம் பொதுவாகவே நம் பதிவுகளில் முடிந்தவரை சில படங்களை சேர்த்து அழகூட்ட விரும்புவோம். ஆனால் அந்த படம் நாம் எப்படி upload செய்கிறோமோ அதைப்போலவே தோன்றும். ஆனால் அந்த படத்தை இன்னும் கொஞ்சம் அழகுடன், அதாவது ஓரங்களை அழகு படுத்தி காண்பிக்க முடியும்.

இந்த நிரலை நிறுவினால் படம் இப்படி தெரியும்.
இதை நிறுவிட நமது கணக்கில் சென்று (Dashboard -> Layout -> Edit HTML)
ஐ சொடுக்கவும். இனி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நிரலை Ctrl+F ஐ பயன்படுத்தி தேடவும்.
<head>
கீழே கொடுத்திருக்கும் நிரலை <head> இன் முன் இட்டு சேமியுங்கள்.
(Double border hover effect)
இனி சேமியுங்கள். அவ்வளவுதான். இப்போது உங்கள் வலைப்பூவை பாருங்கள். படங்கள் எவ்வளவு அழகாக தெரிகிறதென்று. மேலதிக நிரல்களுக்கு கீழே கொடுத்திருக்கும் இணைப்பிற்கு செல்லவும்.
The Credit goes to Sai:
bloggerstop.net
6 கருத்துகள் :
தகவலுக்கு நன்றி...
அப்புறம் இடுகையில் எப்படி இந்த டெக்ஸ்ட் பாக்ஸை கொண்டு வருவது என்று சொல்லுங்களேன்.
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி நண்பரே
ஊர்சுற்றி
தகவலுக்கு நன்றி...
அப்புறம் இடுகையில் எப்படி இந்த டெக்ஸ்ட் பாக்ஸை கொண்டு வருவது என்று சொல்லுங்களேன்.
//வருகைக்கு நன்றி!
அதை நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவாக வெளியிடுகிறேன். எனவே மீண்டும் வருகை தாருங்கள்//
ரஹ்மான்
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி நண்பரே
//வருகைக்கு நன்றி ரஹ்மான்//
தகவலுக்கு நன்றிகள்
சந்ரு
தகவலுக்கு நன்றிகள்
/உங்கள் வருகைக்கு நன்றி!//
கருத்துரையிடுக