.

Loading...

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

உங்கள் வலைப்பூவை காணவில்லையா?

உங்கள் வலைப்பூவை காணவில்லையா?
உங்கள் வலைப்பூ காணாமல் போகவோ அல்லது திருட்டு போகவோ வாய்ப்பில்லை. அது பத்திரமாகத்தான் இருக்கும். உங்களுக்கு அப்படி காணாமல் போயிருந்தால் இதன்படி மீட்டிடலாம். நீங்கள் முதலில் கடவு சொல்லை மறக்கும் வசதியை பயன்படுத்தி பார்க்கலாம். அதற்கு கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.

www.blogger.com/forgot.g





மேலே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் பெட்டியில் உங்கள் மின் அஞ்சலையிட்டு LOOKUP ஐ சொடுக்கவும். அதன்பின்னர் ஒரு பத்து நிமிடங்களுக்குள் உங்களின் மின் அஞ்சலுக்கு, அஞ்சல் வந்திருக்கும். Inbox, Spam, Folders, Archive என எல்லாவற்றிலுமே தேடிப்பாருங்கள். அப்படி மின் அஞ்சல் வந்ததும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

இரண்டாம் வழிமுறை:

கீழே கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கவும்.

www.blogger.com/forgot.g



மேலே What is your blog's URL? என கேட்டிருப்பதில் உங்களின் வலைப்பூவின் முகவரியை இடவும். ஆனால் blogspot.com என்பதை இடக்கூடாது. உதாரணமாக www.tamilcatholican.blogspot.com
என்பதற்கு பதில் tamilcatholicanஎன்றுதான் இடவேண்டும். இனி LOOKUP ஐ சொடுக்கவும். அதன்பின்னர் ஒரு பத்து நிமிடங்களுக்குள் உங்களின் மின் அஞ்சலுக்கு அஞ்சல் வந்திருக்கும். Inbox, Spam, Folders, Archive எல்லாவற்றிலுமே தேடிப்பாருங்கள். அப்படி மின் அஞ்சல் வந்ததும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

மூன்றாம் வழிமுறை:

உங்களுக்கு நிறைய வலைப்பூக்கள் இருந்து சிலவற்றை காணவில்லையெனில், நீங்கள் Hide ஐ பயன்படுத்தியிருக்கலாம். அதற்கு Dashboard இல் சென்று கடைசி வலைப்பூவை பார்க்கவும். அதற்கு கீழே Show All என கொடுத்திருக்கும். அதை சொடுக்கினால் உங்களின் எல்லா வலைப்பூவுமே தெரியும். இப்படி காணாமல் போன வலைப்பூக்களை மீட்கலாம்.

மேலே சொன்ன வழிகளை பின்பற்றியும் உங்கள் வலைப்பூவை காணவில்லை என்றால் அது Spam என தவறுதலாக நீக்கபட்டிருக்கலாம். அதற்கு இந்த
www.google.com/support/forum/p/blogger/thread?tid=115e065a9a2292ee&hl=en
இணைப்பை பயன்படுத்துங்கள்.

இதோடில்லாமல் நம் வலைப்பூவில் Malwares இருந்தாலும் அவை கூகிளால் நீக்கப்படலாம். அப்படி Malware-ஆல் நீக்கபட்டிருந்தால் இந்த இணைப்பில் உங்கள் வலைப்பூவை சமர்ப்பியுங்கள்.
spreadsheets.google.com/a/google.com/viewform?key=0Armgcja8_3shcFpISFpkZVlLZUhnWGxtdGRNSVJmYnc&hl=en




இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்!!

9 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

interesting selvaraj,useful to all bloggers.

உண்மைத்தமிழன் சொன்னது…

நல்ல பாடம்.. தேவையானதுதான்.. நோட் செய்து வைத்துக் கொள்கிறேன்..

மிக்க நன்றிகள் ஸார்..!

Selvaraj சொன்னது…

jerry eshananda.


interesting selvaraj,useful to all bloggers.

//உங்கள் வருகைக்கு நன்றி Eshananda!//

Selvaraj சொன்னது…

உண்மைத் தமிழன்(15270788164745573644)


நல்ல பாடம்.. தேவையானதுதான்.. நோட் செய்து வைத்துக் கொள்கிறேன்..

மிக்க நன்றிகள் ஸார்..!

//உங்களுக்கும் நன்றிகள், உண்மை தமிழரே!//

ரெட்மகி சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல் .
வாழ்த்துக்கள்

Selvaraj சொன்னது…

ரெட்மகி


நல்ல பயனுள்ள தகவல் .
வாழ்த்துக்கள்

//உங்கள் வருகைக்கு நன்றி!//

நட்புடன் ஜமால் சொன்னது…

my email id which has been used to have my blog

adiraijamal.blogspot.com

is also has been deactivated

and my blog has been deleted.

trying to register the same name

still not able to do so.

is there anyway @least I get that name.

--------------


I have a backup of that blog in XML format still getting error while trying to import to anyother blog.

if you can assist - please assist.

Arun சொன்னது…

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

Selvaraj சொன்னது…

நட்புடன் ஜமால்


my email id which has been used to have my blog

adiraijamal.blogspot.com

is also has been deactivated

and my blog has been deleted.

trying to register the same name

still not able to do so.

is there anyway @least I get that name.

//தொடர்புக்கு நன்றி ஜமால், நான் சொன்ன வழிகளில் உங்கள் வலைப்பூ கிடைக்க வில்லையெனில் அது Spam Clear up இல நீக்கப்பட்டிருக்கலாம். அதற்க்கு நீங்கள் கீழ் கொடுத்திருக்கும் வழியாக முயற்சி செய்யுங்கள்//


gatsby
Google Employee
8/4/09
gatsby (Google Employee) + 8 other people say this answers the question:
Hey folks,

Just want to pop into this thread real quick and let everyone know that the team is currently working to sort this out, and we want to apologize for any inconvenience this may have caused.

The suspensions have nothing to do with blogs that aren't making money to be clear, and rather was just the unfortunate side effect of a spam clean-up. We promise that all non-spammy blogs will get restored very shortly. Stay tuned to this thread for more updates.

Thanks for your patience,

Gatsby
The Blogger Team
Do you think this answers the question? Sign in to vote. Report abuse

http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=115e065a9a2292ee&hl=en

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!