பதிவர்களின் பின்னூட்டத்தை வித்தியாசமாக காண்பிக்க!
வலைப்பூக்களில் பின்னூட்டத்தை பொறுத்தவரைக்கும் பதிவரின் பின்னூட்டமெது வாசகரின் பின்னூட்டமெது என்பதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியம் ஆனால் இதை நிறுவுவதன் மூலம் இந்த குறையை நிவர்த்தி செய்யலாம்.
click Layout இனி click Edit HTML click Download Full template இனி Expand Widget Templates
இதற்கு பின்னர் கீழே கொடுத்திருக்கும் code ஐ கண்டுபிடிக்கவும்.
இதை கண்டுபிடிக்க Ctrl + F ஐ பயன்படுத்தி அதனுள் இந்த code ஐ<b:loop values='data:post.comments' var='comment'> இட்டு தேடவும். அப்போது மேலே கொடுத்திருக்கும் code முழுவதையும் காண்பிக்கும்.
இனி மேலே கொடுத்துள்ள code ஐ கண்டுபிடித்ததும் அதை நீக்கி விட்டு கீழே கொடுத்திருக்கும் code ஐ நிறுவவும்.
இனி இந்த code </b:skin>
ஐ கண்டுபிடித்து அதற்கு மேல் கீழ் கொடுத்திருக்கும் code ஐ நிறுவுங்கள்.
.author-comments {
background: #cccccc;
border: 1px solid #333333;
padding: 5px;
}
இனி சேமித்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் தளத்தில் இது நிறுவப்பட்டிருக்கும்.
பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
6 கருத்துகள் :
அருமையான தகவல் நன்றி.
உங்களுக்கு என் சுதந்திர நல்வாழ்த்துகள்.
ரஹ்மான்
அருமையான தகவல் நன்றி.
உங்களுக்கு என் சுதந்திர நல்வாழ்த்துகள்.
//வருகைக்கு நன்றி நண்பரே!
உங்களுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!//
நல்ல தகவல். ஆயினும் செயற்படுத்தும் ஆற்றல் எனக்கிருப்பதாகத் தெரியவில்லை.
Dr.எம்.கே.முருகானந்தன்
நல்ல தகவல். ஆயினும் செயற்படுத்தும் ஆற்றல் எனக்கிருப்பதாகத் தெரியவில்லை.
//முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை! நானே இதை நிறுவியிருக்கும்போது உங்களால் ஏன் முடியாது?//
நல்ல தகவல்கள். நன்றி
ஆதிரை
நல்ல தகவல்கள். நன்றி
//உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரை!//
கருத்துரையிடுக