பாருங்கள்! கையில் என்ன அழகாக விலங்குகளின் ஓவியத்தை வரைந்து காண்பித்துள்ளார்கள்.

இது சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, என் நண்பர் பீர் முஹமது அவர்கள் மின் அஞ்சலில் அனுப்பித்தந்தது. எனவே எல்லா புகழும் அதன் உண்மையான படைப்பாளிக்கே!
பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
4 கருத்துகள் :
ஆம் நானும் மின்னஞ்சல் வழியே இவ்வோவியத்தைப் பார்த்திருக்கிறேன்..
ஆயினும் வலைப்பதிவுகளில் பார்ப்பது ஒரு அழகுதான் .............
முனைவர்.இரா.குணசீலன் said...
ஆம் நானும் மின்னஞ்சல் வழியே இவ்வோவியத்தைப் பார்த்திருக்கிறேன்..
ஆயினும் வலைப்பதிவுகளில் பார்ப்பது ஒரு அழகுதான் .............
//உங்கள் கருத்திற்கு நன்றி ஆசிரியரே!//
தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே. இதற்க்கு முன் நான் உங்கள் பதிவை பார்த்ததில்லை. மன்னிக்கவும்
சசிகுமார்
தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே. இதற்க்கு முன் நான் உங்கள் பதிவை பார்த்ததில்லை. மன்னிக்கவும்
//நான்கூட எனக்கு வந்த மின்னஞ்சலிலிருந்து எடுத்த பதிவுதான். இதில் உங்களிடம் தவறில்லை தம்பி!
பின் குறிப்பு: உங்களின் பதிவுகள் நன்றாக உள்ளன. தொடந்து எழுதுங்கள்!//
கருத்துரையிடுக