.

Loading...

ஞாயிறு, 5 ஜூலை, 2009

கணிணியின் மௌஸில் நகரும் செய்தி!

கணிணியின் மௌஸில் நகரும் செய்தி!




நம் வலைப்பூவில் வாசம் செய்பவர்களுக்கு நாம் ஏதாவது செய்தியை சொல்ல நினைத்தோம் என்றால் அதை இந்த mouse-ன் மூலமாக சொல்ல முடியும். இச்செய்தியானது நகர்ந்து கொண்டே இருக்கும். இதை நீங்கள் உங்கள் வலைப்பூவிலோ அல்லது வலைத்தளத்திலோ நிறுவ நினைத்தால் மேற்கொண்டு படியுங்கள். இதை நீங்கள் என் வலைப்பூவில் காணலாம். ஆனால் இது Internet Explorer -ல் தான் வேலை செய்யும். Firefox-ல் வேலை செய்யாது. இதை இனி எப்படி நிறுவுவதென பார்ப்போம்.

முதலில் நமது கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும்,பின்னர் Add a gadget ஐ சொடுக்கவும்,பின்னர் Add HTML/Javascript ஐ சொடுக்கவும். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML நிரலை copy செய்து சேமியுங்கள். இப்போது இது உங்கள் வலைப்பூவில் நிறுவப்பட்டிருக்கும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் இது Internet Explorer-ல் மட்டும்தான் வேலை செய்யும்.



<script language="JavaScript1.2">
<!--


//1) set message to display
var scroller_msg='வருக! வணக்கம்!!என் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என் நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுக! இனி நீங்கள் இருமுறை சொடுக்கினால் விடைபெறுவேன். நன்றி...'
//2) set whether message should auto disappear after x seconds (0=perpetual).
//Note that double clicking page will also dismiss message
var dismissafter=0

function ietruebody(){
return (document.compatMode && document.compatMode!="BackCompat")? document.documentElement : document.body
}

var initialvisible=0
if (document.all)
document.write('<marquee id="curscroll" style="position:absolute;width:150px;height:20px;border:1px solid black;font-size:14px;background-color:white;visibility:hidden">'+scroller_msg+'</marquee>')

function followcursor(){
//move cursor function for IE

if (initialvisible==0){
curscroll.style.visibility="visible"
initialvisible=1
}

curscroll.style.left=ietruebody().scrollLeft+event.clientX+10
curscroll.style.top=ietruebody().scrollTop+event.clientY+10
}

function dismissmessage(){
curscroll.style.visibility="hidden"
}


if (document.all){
document.onmousemove=followcursor
document.ondblclick=dismissmessage
if (dismissafter!=0)
setTimeout("dismissmessage()",dismissafter*0)
}

//-->
</script>



நான் கொடுத்திருக்கும் செய்திக்கு பதில் நீங்கள் விரும்பும் செய்தியை போடுங்கள்.

4 கருத்துகள் :

கலையரசன் சொன்னது…

தகவலுக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றிகள் பல தலைவா!
நிறைய எழுதுங்கள்.. தொடர்கிறேன்!!

Selvaraj சொன்னது…

கலையரசன் said...

தகவலுக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றிகள் பல தலைவா!
நிறைய எழுதுங்கள்.. தொடர்கிறேன்!!


//கருத்திற்கு நன்றி கலையரசன்! எனக்கு நல்லதாக தெரிவதை எழுதுகிறேன்//

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Selvaraj சொன்னது…

seidhivalaiyam.in said...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம்.

//தகவலுக்கு நன்றி!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!