.

Loading...

புதன், 28 ஜனவரி, 2009

ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக May God Bless you.

Tamil Catholican
பல மொழிகளில்




ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக


ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக என்பதை நான் கேள்விப்பட்ட பல மொழிகளில் இங்கே தந்துள்ளேன்.


மே கோட் ப்ளேஸ் யு - ஆங்கிலம்

பகவான் துமாரே ஆசிர்வாத் கரே - ஹிந்தி

கர்த்தாவு நிங்கள அனுகிரக்கிட்டே - மலையாளம்

பகவான் தமனே சுக்னி ரகனே - குஜராத்தி

பகவான் நீக்கு ஆசீர்வாதம் இச்தடு - தெலுங்கு

பகவான் டோமர் பாலோ கொருன் - பெங்காலி

தேவரு நிம்மன்னு கபடலி - கன்னட

தேவ் டுமலா கற்ப கரேல் - மராத்தி

தேவேரே இரேன் கபடத் - துளு

சுக்வு கோழயே கி - நைஜீரியா (இபோ)

தேஉஸ் டு பெநெடிகப் - லத்தீன்

கோ ம்பெஅன்னை டிய துஇட் - ஐரிஸ்

ஃஉஎ டிஎஉ டே பெநிச்செல் - பிரெஞ்சு

டயோ தி பெநேடிக்கா - இத்தாலி

ஃஉஎ தேஉஸ் டே அபெந்கொஎ - போர்துகீஸ்

டிஒஸ் டே பெங்டிக - ஸ்பானிஷ்

மாட்டே குட் வேல்சிக்னே டேக் - நர்வேய்கியான்

கோடட் செஞ் டிச் - ஜேர்மன்

நிஎச் சி போக் ப்லோகோச்லவி - போலிஷ்

லை டிஎவ்ஸ் ஜுஸ் ச்வேடி - லாத்வியன்

னேச் த போச் போஷ்ண - ஸ்லோவாக்

அட் தி பு போஷ்ண - செக்

டேபளைமின தவே டிஎவாஸ் - லிதுஅனியான்

போக் டே ப்ளாக் ஓச லோவயோ - க்ரோதியான்

பக்பலைன் க ங் டிஎஸ் - பிலிப்பின்ஸ்

செமொக் துதான் மேம்பெர்கடிமு - இந்தோனேசியன்

கே அகுபட்ட ஹூமைகை ஒஎ - ஹவயியான்

அல்லா யூபரேக் பீக் - அரபிக்

அல்லக ஸ்ஹௌவ் எக் லோ கன் - அரமைக்

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!