தமிழகம் போகிற போக்கைப்பார்த்தால் இனி மொபைல் போணுக்குகூட சார்ஜ் பண்ண மின்சாரம் கிடைக்காது போல! அதனால் அம்மாவின் மின்சாரம் இல்லாமலே சார்ஜ் ஆகக்கூடிய மொபைல் போன், மொபைல் சார்ஜர், மற்றும் சில அத்தியாவசியமான பொருட்களை பார்ப்போம்.
நீங்கள் கீழே காணும் மொபைல் போன் புகழ் பெற்ற PUMA நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த போன் சூரிய சக்தியால் இயங்குவது. எனவே பாட்டரிக்கு மின்சாரம் இல்லையே என கவலைப்படவேண்டாம்.
இந்த மொபைல் போனிர்க்கான இணைப்பு அடுத்து சூரிய சக்தியால் செயல் படக்கூடிய போன் சார்ஜெர்.இது மிகவும் அவசியம். பாட்டரி சார்ஜ் போய்விட்டால் சில நேரங்களில் நாம் படும் அவஸ்த்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
இது இந்தியாவில் கிடைக்குமிடம். இது சூரிய சக்தியால் செயல் படக்கூடிய விசிறி. இதுவும் அவசியம் தேவைதான்.
இது சூரிய சக்தியால் செயல்படக்கூடிய டோர்ச் லைட்.
இது கீ ரிங் கூடவே டோர்ச்-ம்
இது சுவற்றில் பொருத்தும்படியான விளக்கு
இது வீட்டு தோட்டத்திற்கு
மேலே சொன்ன பொருட்களை வாங்க முடியாதவர்கள் கீழே உள்ள படத்தில் அம்மா பின்பற்றும் முறையை பின்பற்றலாம்.
இன்னும் நிறைய பொருட்கள் இப்படி இருக்கிறது. பதிவு பெரிதாகி விடும் என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன். பின்குறிப்பு: நீங்கள் விரும்பினால் இப்பதிவை உங்களின் வலைத்தளம், facebook, twitter-ல் பகிர்ந்து கொள்ளலாம். இது பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசை. விரும்பினால் என் வலைதளத்தின் இணைப்பை கொடுங்கள்.

8 கருத்துகள் :
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
இன்றைய சூழ்நிலையில் இவை மிகவும் அவசியமானவை...
உங்கள் வலைத்தளம் நன்றாக பயனுள்ளதாக உள்ளது. வேலைவாய்ப்பு பகுதியை இணைத்தால் மேலும் நன்றாக இருக்கும்.
koodal bala said...
இன்றைய சூழ்நிலையில் இவை மிகவும் அவசியமானவை...
//கருத்திற்கு நன்றி பாலா!//
கூகிள்சிறி .கொம் said...
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே?
//நிச்சயமாக இணைக்கிறேன் மஞ்சு!//
Sri Gowtham said...
உங்கள் வலைத்தளம் நன்றாக பயனுள்ளதாக உள்ளது. வேலைவாய்ப்பு பகுதியை இணைத்தால் மேலும் நன்றாக இருக்கும்.
//உங்கள் ஆலோசனைக்கு நன்றி கெளதம், முயற்சிக்கிறேன்//
இன்றைய காலத்திற்கு எல்லாமே அவசியம் தேவை/
தமிழ்வாசி பிரகாஷ் said...
இன்றைய காலத்திற்கு எல்லாமே அவசியம் தேவை/
//கருத்திற்கு நன்றி பிரகாஷ்!//
கருத்துரையிடுக