தமிழ் மொழி!
தடுக்கி விழுந்தால் மட்டும் அ..ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ.. ஈ....
சூடு பட்டால் மட்டும் உ..ஊ...
அதட்டும் போது மட்டும் எ.. ஏ...
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ..ஓ...
வக்கணையின் போது மட்டும் ஔ...
விக்கலின் போது மட்டும் .'. ...
என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்!
உன் மொழி தமிழ் மொழியென்று!!
பேஸ் புக்கில் படித்தது. இதன் உண்மையான படைப்பாளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
8 கருத்துகள் :
This is good.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்!
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
பயனுள்ள அருமையான தகவல்
Without Investment Data Entry Jobs !
http://bestaffiliatejobs.blogspot.com
அட நல்லாருக்கே.http://sarujan-sarujan.blogspot.com/2011/09/blog-post_22.html
kovaikkavi said...
This is good.
Vetha. Elangathilakam.
//கருத்திற்கு நன்றி வேதா!//
Kannan said...
அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்!
நன்றி,
கண்ணன்
//கருத்திற்கு நன்றி கண்ணன்!//
தமிழ்நுட்பம் said...
பயனுள்ள அருமையான தகவல்
//கருத்திற்கு நன்றி ஐயா!//
♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
அட நல்லாருக்கே.http://sarujan-sarujan.blogspot.com/2011/09/blog-post_22.html
//கருத்திற்கு நன்றி சாருஜன்!//
கருத்துரையிடுக