.

Loading...

Thursday, 24 February 2011

தொலைக்காட்சியை கணிணியாக்கிட!

தொலைக்காட்சியை கணிணியாக்கிட!

உங்களின் தொலைக்காட்சி High Definition தொலைக்காட்சியாக இருந்தால் இக்கருவியின் மூலம் அதனை கணிணியாக பயன் படுத்தலாம் .இது ஒரு மினி டெஸ்க்டாப் தான். ஆனால் சோபாவில் உட்கார்ந்து கொண்டே தொலைக்காட்சியை கணிணிபோல பாவித்துக்கொள்ளலாம்.




System Linx Net HD TV Box
Operating system Genuine Windows XP Home Edition
Processor Type Intel Atom N270
Processor speed 1.6GHz, 533MHz, 512KB
Memory Size 1 GB DDR2
Hard Drive Capacity 160 GB
Wireless Wi-Fi 802.11b/g
Networking 10/100 LAN
USB 2.0 Ports 4
Cardreader SD card reader
Ports 1 x HDMI
1 x VGA
Headphone output
Microphone input
Software Office Viewer
MSN Messenger
Email
Media Player
Keyboard / Mouse Wireless Aluminium Keyboard with Touchpad
Dimensions 219.5 x 175 x 28mm
Weight 1.1kg

2 comments :

சென்னை பித்தன் said...

ஏதோ புது விஷயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!அதைத் தவிர வேறெதுவும் சொல்ல எனக்குத் தெரியாது!

Selvaraj said...

சென்னை பித்தன் said...

ஏதோ புது விஷயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!அதைத் தவிர வேறெதுவும் சொல்ல எனக்குத் தெரியாது!

//உங்கள் வருகைக்கு நன்றி ஐயா!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!