.

Loading...

சனி, 3 ஏப்ரல், 2010

இலவச பணம் மற்றும் பொருள் உதவிக்கு!


இலவச பணம் மற்றும் பொருள் உதவிக்கு!

தலைப்பை பார்த்ததும் எதோ தமிழக அரசின் திட்டம் என நினைக்காதீர்கள்! இது இங்கிலாந்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற உதவிகள் குறித்த பதிவு. நீங்கள் இங்கிலாந்தில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் இங்கிலாந்தில் இருந்தாலோ மேற்கொண்டு படியுங்கள்.

பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த வருமானம் உடையவர்களுக்கும், உடல் ஊனம் உடையவர்களுக்கும், மாற்று திறன் உடையவர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகின்றன. இதில் பெரும்பாலானவைகளை நம்மவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவை கம்ப்யூட்டர், washing machine, cooker, TV, fridge இன்னும் பிற வீட்டு உபயோக பொருட்களை எல்லாம் கூட வழங்குகின்றன.

சில நம் வீட்டு போண், காஸ், எலெக்ட்ரிக் கட்டணங்களைக்கூட கட்டும். இவற்றிற்கான இணைப்புக்களை கீழே கொடுத்திருக்கிறேன்.

www.familyfund.org.uk

www.varietyclub.org.uk

www.whizz-kidz.org.uk

www.cerebra.org.uk

www.elifarfoundation.org.uk

www.bdfcharity.co.uk

www.fwa.org.uk

www.theactfoundation.co.uk

www.aco.uk

www.britishgasenergytrust.org.uk

www.lhh.org.uk

www.reactcharity.org

www.roalddahlfoundation.org

www.lifeline4kids.org

www.salavationarmy.org.uk

www.edfenergytrust.org.uk

www.3hfund.org.uk

ஒவ்வெரு தொண்டு நிறுவனமும் வித்தியாசமான உதவிகளை செய்பவை. கூடவே விண்ணப்பிக்க சில நிபந்த்தனைகளையும் சொல்லியிருப்பார்கள். ஆகவே அவர்களின் இணைய தளங்களை பார்த்து, நாம் எதிர்பார்க்கும் உதவியை செய்பவர்களா? என தெரிந்து கொண்டு, விண்ணப்பிக்க தகுதி இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!